2nd Anniversary Charal Tamizhi | சாரலின் அகவை 02
அனைவருக்கும் சாரலின் இனிய வணக்கங்கள்🙏🙏🙏
இன்றைய காணொளியில் நான் சாரலின் 2 ஆண்டு பூர்த்தி தொடர்பாக சில கருத்துக்களை உங்களுடன் பரிமாறி யுள்ளேன். எங்களது திருமண நாளை முன்னிட்டு தொடக்கப்பட்ட சாரலின் ஆண்டு பூர்த்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
காணொளியை கண்டு அளிப்பதுடன் என்னை கருத்துகள் மூலம் மென்மேலும் ஊக்குவியுங்கள்.
நன்றி நண்பர்களே உங்கள் இனிய சாரல்🙏