Colombo

Chilaw Marawila Beach Road | சிலாபம் கடற்கரையோரம்

அனைவருக்கும் சாரலின் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏
இன்றைய காணொளியில் சிலாபத்தில் முடிவு பகுதியாக அழகிய கடற்கரை ஓரங்களையும், பாலங்களையும், சிலாபம் வாவிப் பகுதியையும் காணலாம். தொடர்ச்சியாகக் காணப்படும் தென்னை மரங்கள் மனதுக்கு மிகவும் அழகானவை. தூண்டிலில் மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள் என மனதுக்கு ரம்மியமான பல காட்சிகளை இக் காணொளியில் கண்டு களிக்கலாம்.
என்றும் உங்கள் இனிய சாரல் நன்றிகள்🙏🙏🙏