Colombo

Chilaw Town | சிலாபம் நகரம் | மரக்கறி சந்தை| மீன் சந்தை |

அனைத்து உறவுகளுக்கும் சாரலின் இனிய வணக்கங்கள்🙏🙏🙏
இன்று நீங்கள் காண இருக்கும் காணொளியில் சிலாபத்தில் தொடர்ச்சியாக சிலாபம் நகரப்பகுதி, சந்தை பகுதி,மீன் சந்தை பகுதி, சிலாபம் மீன்பிடி துறைமுகம், கூரே இல்லம் ஆகியவற்றை காணலாம். காணொளியில் சிலாபத்தில் வேறுபட்ட இடங்களை கண்டு களிப்பீர்கள் என நிச்சயமாக நம்புகின்றேன். உங்கள் கருத்துக்களையும் நீங்கள் இனிமேல் எதிர்பார்க்கும் இடங்களையும் உங்கள் கருத்து பெட்டியில் இடுகை இடுவதன் மூலம் நான் எனது காணொளிகளை மேற்கொண்டு செய்வதற்கு உதவியாக அமையும்.
என்றும் உங்கள் இனிய சாரல் நன்றி🙏🙏🙏