Food

Nadsathira நட்சத்திர மஹால்

கொடிகாமத்தில் A-9 பிரதான வீதியிலமைந்துள்ள திருமண மண்டபமே நட்ச்சத்திர மஹால் ஆகும்.இது தன்னகத்தே நட்ச்சத்திரமஹால் ஹோட்டல் என்னும் restaurant ஒன்றைக் கொண்டுள்ளது.இங்கு பிரதானமாக கொத்து ஒரு special உணவாகும். அத்துடன் மதிய உணவாக fried rice உம் காணப்படுகின்றது. காலை உணவை இங்கு பெற முடியாது.இருப்பினும் மத்தியானம், இரவு உணவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.மிகவும் சுவை நிறைந்தவை.ஞாயிறு வேளைகளில் மட்டும் கடலுணவுகள் அடங்கிய ஒடியற் கூழ் காணப்படுதல் இதன் இன்னுமோர் சிறப்பாக உள்ளது.