Colombo

Pettah Floating Market | பெற்றா மிதவைச் சந்தை

அனைவருக்கும் சாரலின் இனிய வணக்கங்கள்🙏🙏🙏
என்னுடைய காணொளியில் புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மிதவை சந்தை ஒன்றைக் காணலாம். அது 1.5 கிலோ மீட்டர் முதல் 2 கிலோ மீட்டர் வரை நீளமானது. அங்கு பல கடைகள் காணப்படுவதுடன் சிறிய சிறிய உணவு விடுதிப் பகுதிகளையும் காணலாம்.