Colombo

Red Brick Roof | யாழ் வீடுகளைச் சிறப்பிக்கும் ஓடுகள் செய்யும் இடம்

அனைவருக்கும் சாரலின் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏
இன்றைய காணொளியில் சிலாபம் செல்லும் வழியில் நாங்கள் ஓட்டு தொழிற்சாலை, மற்றும் இரும்பாலான ஆயுதங்கள் செய்யும் இடங்களை காணொளியில் காணலாம். இவை அதிகமாக வென்னப்புவ எனப்படும் பகுதியிலேயே காணப்படுகின்றன. இதை பார்ப்பதன் மூலம் ஓடுகள் செய்வதற்கான முழுமையான விளக்கத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் நிச்சயமாக இந்த காணொளிகளை நீங்கள் கண்டு களிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
என்றும் உங்களின் இனிய சாரல் நன்றி நேயர்களே🙏🙏🙏